கொழும்பில் திடீரென உடைந்து விழுந்த விளம்பர பலகை!

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு முன்பாக உள்ள பெரிய விளம்பர பலகை உடைந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கொழும்பு பௌத்தலோக வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *