காசா விவகாரத்தில் BBC பிரபல ஊடகவியலாளர் இராஜினாமா!
BBC காஸா விவகாரத்தில் பொய்யான செய்திகளை தொடர்ந்து இட்டுக்கட்டி பரப்புவதனை எதிர்த்து BBCயில் நீண்ட காலமாக பணிபுரியும பிரபல ஊடகவியலாளர் பஸ்ஸாம் தனது வேலையை இராஜினாமா செய்துள்ளார். தனது மனசாட்சி இந்தப் பொய்களுடன் உடன்பட மறுக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.