World

காசாவுக்கு உதவத் தயார் எலோன் மாஸ்க் அறிவிப்பு!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் காரணமாக காஸா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இணையம் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் காசாவில் உள்ள சர்வதேச உதவி குழுக்களுக்கு இணைய முனையங்களுடன் தொடர்பு கொள்ள தனது நிறுவனம் உதவ முயற்சிக்கும் என்று எலோன் மஸ்க் இன்று தெரிவித்தார்.

தனது “‘SpaceX’ நிறுவனம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உதவி நிறுவனங்களுடனான தொடர்பு இணைப்புகளை ஆதரிக்கும்,” என்றும் தெரிவித்தார்.

காசாவில் இருந்து எந்த முறைகளிலும் ‘SpaceX’ செயற்கைக்கோள்களுடன் தொடர்பு கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading