ரூபா 12 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ள மதுபானம்!

உலகில் பழம்பெரும் மதுபானம் ஏலத்திற்கு வரவுள்ள நிலையில் அந்த மதுபான போத்தல் ரூபா 12 கோடிக்கு ஏலத்திற்கு எடுக்கப்படுமென தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியபடவைத்துள்ளது.

சாதாரண மதுபானம் முதல் சர்வதேச மதுபானம் வரை பல வகைகளில் பல விலைகளில் இந்த மதுபானங்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலகில் மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படும் ஸ்கொட்ச் விஸ்கியான Macalllan Adami 1926 என்ற பிராண்டில் 96 ஆண்டு கால பழமையான மதுபானம் ஏலத்திற்கு வரவுள்ளது.

12 கோடிக்கு ஏலத்திற்கு வரவுள்ள மதுபானம் | 12 Crore Worth Of Liquor Macalllan

இந்த மதுபோத்தல் வரும் நவம்பர் மாதம் ஏலத்திற்கு வரவுள்ளது. இந்த போத்தல் ரூ.12 கோடிவரை ஏலம் போக வாய்ப்புள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு மதுபோத்தல் ரூ.13 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *