அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தசுன் சானக, புத்திரன இல்லை!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் புனேவில் இடம்பெற்ற பயிற்சிகளிலும் தசுன் ஷானக்க பங்குக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் மதீஷ பத்திரன மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் பங்குக்கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *