இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு!

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25ஆவது கூட்டம் (ஒக்டோபர் 9-10) நடைபெறவுள்ளது.

கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23ஆவது இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *