மட்டக்களப்பு நகரில் ஜனாதிபதிக்கு பாரிய கட்டவுட்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு பகுதிக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில், “ரணிலுக்காக நாம் 2024” என்ற பாரிய கட்டவுட் மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு பிரதான பாடசாலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டவுட் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.