குமார் சங்கக்காரவுக்கு தலைமைப் பதவி!

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்பில் (Marylebone Cricket Club) உயர்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

அது உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *