சோளத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு!

1 கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைகளுக்கான உணவு வகைகளின் விலைகளை குறைப்பதே இதன் நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *