இன்று இரவு முதல் இறக்குமதி தடை நீக்கம்!

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த தடை நீக்கமானது இன்றிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *