இறைவனின் அற்புதமான படைப்பு!
இது ஒரு வெள்ளை ஸ்டர்ஜன் மீனின் அழகான தலை. மேலே இருந்து பார்க்கும் போது, அது ஒரு ஒட்டகச்சிவிங்கி அல்லது புராண நாகத்தின் தலையாக தோன்றும். இந்த வகை ஸ்டர்ஜன் வட அமெரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் மீன் ஆகும். 15 அடி வரை வளரவும், வாழவும் முடியும்.
நன்றி: Sayara2022.