சவுதியில் 28 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்!
இந்த வருடத்திற்கான அறபா தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
அத்துடன் புனித ஹஜ்ஜுப் பெருநாள் பெருநாள் 28 ஆம் திகதி (புதன்கிழமை) எனவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.