உலகிலேயே சக்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட முதல் 10 நாடுகள்!

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள் பல உள்ளன. நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது.

அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதே ஆகும் .அந்த வகையில் முதலிடத்தை ஜப்பானும் ,  இரண்டாவது இடத்தை  சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளும் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளும் பிடித்துள்ளன.

அதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா ஆகியநாடுகள்  எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

முதல் 10 இடங்களைப்பிடித்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள்,
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு; முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! கனடாவுக்கு எத்தனையாவது இடம் | World S Most Powerful Passport Top 10 Countries

1. ஜப்பான் (193 இடங்கள்)

2. சிங்கப்பூர், தென் கொரியா (192 இடங்கள்)

3. ஜெர்மனி, ஸ்பெயின் (190 இடங்கள்)

4. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க் (189 இடங்கள்)

5. ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் (188 இடங்கள்)

6. பிரான்ஸ், அயர்லாந்து, போர்ச்சுகல், யுனைடெட் கிங்டம் (187 இடங்கள்)

7. பெல்ஜியம், நியூசிலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, செக் குடியரசு (186 இடங்கள்)

8. அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா (185 இடங்கள்)

9. ஹங்கேரி, போலந்து (184 இடங்கள்)

10. லிதுவேனியா, ஸ்லோவாக்கியா (183 இடங்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *