ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு!

நேற்று (24) இலங்கையில் இருந்து 15 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,408 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்று ஒரு கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *