அறுவை சிகிச்சை செய்து உடல் அழகை மாற்றிய நடிகைகள்!

சினிமாவில் ஓரளவு பெயர் பெற்ற பிறகு நடிகைகள் தங்களை மேலும் அழகாகக் காட்டிக் கொள்ள பல்வேறு விதமான அறுவை சிகிச்சைகளை செய்து கொள்வார்கள். முன்னணி நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரை அனைவருமே தங்களைவிட பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற டெக்னாலஜியை தான் நம்புகிறார்கள். இதில் பல தமிழ் நடிகைகளும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ருதி ஹாசன்: பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது முகத்தை மாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தனது உதட்டு பகுதியை.

சமந்தா:

சினிமாவுக்கு வந்த புதிதில் சிக்குனு இருந்த சமந்தா பிரபலமாக ஆரம்பித்தபோது தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டார். அதன்பின் உடம்பையும் குறைத்து வேற லெவலில் சென்றுவிட்டார்.

பிரியாமணி:

ப்ரியாமணி சினிமாவுக்கு வந்த புதிதில் சுமாரான நாயகியாக தான் இருந்தார். இருந்தாலும் தனது கட்டுமஸ்தான மேனியால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வந்த பிரியாமணி தனது முன்னழகை எடுப்பாக காட்ட விவகாரமான அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

காஜல் அகர்வால்:

இவரும் ஆரம்ப காலகட்டங்களில் ஓடுன தண்ணீரில் மூஞ்சியை பார்ப்பதைப் போல கொஞ்சம் நெளிவு சுளிவு முகத்துடன் தான் இருந்தார். பின்னர் துப்பாக்கி படத்திற்கு முன்பு தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து தனது முகத்தை மாற்றிக் கொண்டார்.

நயன்தாரா:

விவகாரமான விஷயங்களை செய்வதில் நயன்தாராவை அடித்துக் கொள்ள ஆளில்லை. சினிமாவுக்கு வந்த புதிதில் கொழுக்மொழுக் ஆக இருந்த நயன்தாரா, பிரபலமான போது தனது உதடுகளில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

அனுஷ்கா:

சினிமாவுக்கு வந்த புதிதில் எலும்பும் தோலுமாக இருந்த அனுஷ்கா அதன் பிறகு செம கட்டையாக மாறிவிட்டார். நாட்டுக்கட்டை என ரசிகர்கள் நாக்கில் எச்சில் ஊறும் அளவிற்கு தனது உதடுகளை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டார்.

த்ரிஷா:

த்ரிஷா அழகாக இருந்தாலும் அவருக்கு அவரது மூக்கின் மேல் ஒரு குறை இருப்பதாக நினைத்து அதனை அறுவை சிகிச்சை செய்து தனது முகத்தை மாற்றிக் கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *