ரகசியமாக முன்னணி நடிகையின் வீட்டிற்கு சென்று வரும் நடிகர் கமல்!
ரகசியமாக முன்னணி நடிகையை வீட்டிற்கு சென்று பார்க்கும் கமல்..!
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசன். இவர் தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும், இந்த திரைப்படம் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இப்படி ஒரு நிலையில் ஒரு நடிகை வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் ஒரு காலத்தில் சர்ச்சைகளுக்கு பேர் போனவராக இருந்தவர் தான் கமல்ஹாசன். மேலும், இவர் தன்னுடைய திரைப்படத்தின் நடிக்கும் நடிகையுடன் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
இருந்தால் திரைப்படத்தில் அவர் மிகவும் நெருக்கமான காட்சிகள் நடிப்பதால் தான் இப்படி ஒரு தகவல்கள் அந்த சமயத்தில் பத்திரிக்கைகளை எழுதப்பட்டது. மேலும், கமலின் விஸ்வரூபம், புத்தகங்கள் போன்ற திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரியா. இவர் ஆரம்பத்தில் பாடகியாக இருந்து
அதன் பிறகு சினிமாவில் நடிகையாக இருந்து வருகின்றார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இவர் பல திரைப்படங்களில் துணிச்சலான கதாபாத்திரமும் தைரியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகின்றார்.
ஏன் கமல் வராது வீட்டிற்கு சென்று வருகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமலின் திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்த கண்டிப்பாக அந்த படம் வெற்றி படமாக தான் அமையும் அதன் காரணமாக தற்பொழுது இவர் பிசாசு திரைப்படத்தில் நடித்த வருகின்றார்.
மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கமல் விரும்பியுள்ளார். அதன் காரணமாக தான் அவரிடம் சென்று இதைப்பற்றி பேசி வருகின்றார் என்று கூறப்படுகின்றது…