லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைகிறது!

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக  அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாளை (4) நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுல்படுத்தப்பட உள்ளதாகவும், 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *