பெண்கள் 80 வயதிலும் குழந்தை பெறும் வினோத கிராமம்!

 

இந்த உலகில் பலருக்கும் குடும்பத்துடன் பல வருடங்கள் நோயின்றி வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இந்த உலகில் ஒரு பகுதியில் தற்போது கூட 100 முதல் 150 ஆண்டுகள் ஆரோக்கியமாக இருக்கும் சமுதாயம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அது நமது அண்டை நாடான பாகிஸ்தானி ல் இருக்கிறது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம் வடக்கு பாகிஸ்தானில் தனிமைப்படுத்தப்பட்ட இமயமலையில் உள்ள ஒரு பகுதிதான் கலாஷ் பள்ளத்தாக்கு, இங்கு வாழ்பவர்கள் தான் குன்ஷா பழங்குடி இன மக்கள் இவர்கள்தான் உலகிலே அதிக ஆயுள் கொண்ட நபர்களாக இருக்கிறார்கள். மேலும் 80 வயதிலும் இங்குள்ள்ள பெண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிகிறது.

மேலும் இங்கு வாழும் மக்களுக்கு கேன்சர் என்ற நோயே இல்லயாம். இதற்கு காரணம் இவர்களது உணவுப்பழக்கங்கள் தான் காரணமாம். இவர்கள் உணவில் பழங்களும் பச்சைகாய்கறிகளும் அதிகம் இருக்குமாம், அதோடு மட்டுமல்லால் ப தப்படுத்தப்பட்ட உணவுகளை இவர்கள் அறவே சேர்பதில்லையாம். அசைவ உணவாக முட்டையை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *