இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! World February 17, 2023 0 Comments இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to print (Opens in new window)Click to email this to a friend (Opens in new window) Related