“இதனால் தான் ஆண்ட்டிகளை வயசு பசங்களுக்கு புடிக்குது”

ஒரு காலத்தில் பிட்டு படம் நடிகை என்ற அடையாளத்துடன் வலம் வந்த நடிகை ஷகிலா தற்போது சின்னத்திரை மற்றும் குட்டி திரையில் பிரதானமாக தோன்றி வருகிறார். அதன்படி சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்.. குட்டி திரையில் யூடியூப் பேட்டிகள் மற்றும் இவரை பேட்டி எடுப்பவர் ஆகவும் பணியாற்றிவருகிறார்.

சமீபகாலமாக பலரும் சொல்ல கூச்சப்படும் அல்லது தயங்கும் விஷயங்களுக்கு பொட்டில் அடித்தால் போல வெளிப்படையாக பதில் கூறக்கூடிய நடிகை ஷகிலா அடிக்கடி சின்னச் சின்ன விஷயங்களையும் பதிவு செய்வது உண்டு.

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் தி கான்ரவர்ஷியல் ஷோ என்ற இன்றைய நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். மட்டும் இல்லாமல் அடிக்கடி பேட்டி கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் நடிகை ஷகிலா சமீபத்திய ஒரு பேட்டியில் வயசு பசங்களுக்கும் வாலிப வயதினருக்கும் எதற்காக ஆண்ட்டிகளை பிடிக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தன்னுடைய பதில்களை கூறி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் நடிகை ஷகிலா. அவர் கூறியதாவது, ஆண்ட்டிகள் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாதிரியான விஷயங்கள் மட்டும் இல்லாமல் எல்லா விஷயத்தையும் அனுபவம் அதிகம்.

ஒரு இளம் பெண்ணுடன் அப்படி இப்படி இருந்துவிட்டு அவள் கர்ப்பமாகி விட்டால் மிகப் பெரிய பிரச்சனையாகிவிடும். ஆனால், ஆண்ட்டிகளிடம் அந்த பிரச்சினை கிடையாது. இப்படியான காரணங்களால் வயசு பசங்களும், வாலிபர்களும் ஆண்ட்டிகளை தேர்வு செய்கிறார்கள்.

அப்படி வயசு பசங்க மற்றும் வாலிபருடன் தொடர்பில் இருக்கும் ஆண்ட்டிகளுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உங்களுடைய மகன் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எந்த அளவுக்கு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ..? அதே போல உங்களிடம் இப்படியான விஷயங்களை செய்யும் வாலிபர்கள் வயசு பசங்களிடம் பெற்றோரையும் நினைத்து பார்க்க வேண்டும்.

ஒருவேளை அப்படி அவர்கள் உங்களை அணுகினால் கூட அவர்களை கண்டித்து மிரட்டி அனுப்பி விட வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களுடைய ஆசைக்கு இணங்குவது மிகப்பெரிய தவறு. சமீபகாலமாக இப்படியான செய்திகளை நாம் அதிகம் பார்த்து வருகிறோம்.

உங்கள் பையன் எப்படி உங்களுக்கு முக்கியமோ..? அதேபோலத்தான் உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய பையனின் அப்பா அம்மாவுக்கும் அந்த பையன் முக்கியம்..? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று பளிச்சென பதில் கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *