பிரபல நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் – பொன்னம்மா போத்தன் தம்பதிக்குப் பிறந்த பிரதாப் போத்தன், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *