எந்தவொரு தீர்மானத்தையும் மதிப்பாக பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *