இலங்கையில் ஏற்பட்ட மோதல்களில் 8 பேர் பலி 400 பேர் காயம்!

நாடளாவிய ரீதியில் நேற்று மதியம் முதல் பதிவான அமைதியின்மை – மோதல் சம்பவங்களின்போது, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் உட்பட 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நிட்டம்புவையிலும், வீரகெட்டியவிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்களில் சிலர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *