உம்ராவுக்கு சென்ற பஸ் விபத்து 8 பேர் பலி 43 பேர் காயம்!

மதீனாவிலுள்ள அல்-ஹிஜ்ரா அதி வேக பாதையில் 140 கிலோமீட்டரில் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் பயனித்த உம்ராவுக்கு சென்ற யாத்திரிகர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *