“GO HOME GOTA” வானத்திலும் பறந்தது!

கோட்டா அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்களில் முக்கியமான சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் காலி முகத்திடலில் நேற்று இரவு பகலாக இடம்பெற்ற போராட்டத்தில்,”கோ கோட்டா கோம் “என எழுதப்பட்ட பட்டம் நீண்ட நேரமாக வானில் பறந்தமை குறிப்பிடத்தக்கது.