இன்று முதல் புதிய பாதுகாப்பான லிட்ரோ சிலிண்டர்கள் சந்தைக்கு!

நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளை பின்பற்றிய வகையில் உருவான சமையல் எரிவாயு
சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை (Polythene Seal) அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *