மக்காவில் உள்ள புனித கஃபாவை தரிசனம் செய்ய இன்று முதல் அனுமதி!

சுமார் ஒன்றரை வருடங்களாக கொவிட்-19 காரணமாக மக்காவின் ஹரம் ஷரீப் மஸ்ஜிதில் புனித கஃபாவை யாரும் தொட முடியாதவாறு அதனைச்சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி மற்றும் சமூக இடைவெளி ஸ்டிக்கர்கள் முற்றுமுழுதாக அகற்றப்பட்டதுடன் வழமையான தொழுகை போன்று இன்று பஜ்ர் தொழுகையுடன் ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *