கொரோனா உயிரிழப்பு 46 இலட்சத்தை தாண்டியது!

முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,608,724 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 223,378,314 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 199,893,223 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 104,012 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *