ஹிஷாலினியின் மரணம் ஒரு தற்கொலை !
கார்ட் போர்ட் வீரர்கள் ஹிஷாலினியின் விடயத்தை போல் ஏனைய கற்பழிப்பு விடயங்களில் அக்கறை காட்டாதது ஏன்?
உயிர் பிரிய முன் “தற்கொலை செய்து கொண்டேன்” என ஹிஷாலினி வைத்தியருக்கு வழங்கிய உண்மையான வாக்குமூலத்தை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.
ஏனைய அனைத்து ஊடக சோடனைகளும், ஊகங்களும் நடிப்புகளும் புஷ்வானம் ஆகிவிடும் ! சில அரசியல் கட்சிகள் றிஷாட் வீட்டு விவகாரத்தை ஒரு அரசியல் சூதாட்டமாக்கியுள்ளனர்
சிறுமி தற்கொலை செய்து கொண்டமை க்கான ஆதாரம், நிச்சயமாக நீதியின் கதவுகளைத் திறக்கும் என சட்ட மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் குணரெட்ண வண்ணிநாயக்க தெரிவித்துள்ளார்
Mr.Gunaratna wanninayaka
சட்ட மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கம்