உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம்‌ இலங்கையில் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல (sapphire) கல் ஒன்று கிணறு தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பகுதியில் உள்ள தனது வீட்டில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு மாணிக்க வர்த்தகர் கூறினார்.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 million carats எடையைக் கொண்டுள்ளது மற்றும் அதற்கு “Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *