இன்று நள்ளிரவு (11) முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன. ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

*Petrol Octane 92 up by Rs. 20 per litre,
*Octane 95 by Rs. 23,
*Auto Diesel by Rs. 07

  • Super Diesel by Rs. 12
    *Kerosene oil by Rs. 07 – என்ற அடிப்படையில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *