முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு கொரோனா!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/01/83b86709ae1689396b7d0403d8b80733_XL.jpg?resize=800%2C600&ssl=1)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஹூப் ஹக்கீம் தனக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.