இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் பதிவானது!

கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனாவால் இடம்பெற்ற 14 ஆவது உயிரிழப்பு இதுவாகும் .குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயது பெண்ணொருவரே உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *