இலங்கையில் நேற்று 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
![](https://i1.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2020/07/fb_img_1594599359413354754716.jpg?w=800&ssl=1)
நேற்று இலங்கையில் 106 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
➡️ இராஜாங்கனை பகுதியில் 06 பேர்
➡️ அமீரகத்திலிருந்து வந்த 01 பேர்
➡️ பங்களாதேஷிலிருந்து வந்த 02 பேர்
➡️ பெலாருஸிலிருந்து வந்த 05 பேர்
➡️ ஈரானிலிருந்து வந்த 02 பேர்
➡️ கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 14 பேர்
➡️ புனர்வாழ்வு மையத்திலிருந்து சேனபுர மையத்திற்கு மாற்றப்பட்ட 76 பேர்
#COVID19SL #LKA #SL