இலங்கையில் நேற்று 57 பேருக்கு கொரோனா!

நேற்று 57 பேர் அடையாளம்; இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 2,511
➡️ கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 13; அவர்களுடன் தொடர்புடையவர்கள் 35
➡️ இராஜாங்கனையில் 04
➡️ துபாயிலிருந்து வந்த 04
➡️ குவைத்திலிருந்து வந்த 01

  • சிகிச்சையில் – 520
  • அடையாளம் – 2,511
  • குணமடைவு – 1,980
  • மரணம் – 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *