முன்னாள் இராஜாங்க அமைச்சர் விபத்தில் உயிரிழப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுபவருமான அஷோக வடிகமங்காவ சற்று முன்னர் வாரியபொலவில் நடந்த விபத்தொன்றில் உயிரிழந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *