மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடையவர்கள் ஐ.தே.கட்சியில் இல்லையாம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியல்வாதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்குள் இல்லை.” – என்று அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” சஜித் அணியினரே போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துவருகின்றனர். ” எனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *