சவுதி அரேபியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள்

சவுதியில் ஷவ்வால் தலைப்பிறை இன்று தென்படவில்லை என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி ரமழான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை (மே-24) நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்பதாக சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *