நான்கு தேரர்களின் வேட்புமனு நிராகரிப்பு

நான்கு தேரர்களின் வேட்புமனு நிராகரிப்பு – தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர்
ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தன தேரர் தலைமையிலான அபே ஜனபல கட்சியின் மூன்று மாவட்டங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கொழும்பு , குருநாகல் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டங்களில் போட்டியிட இருந்த அதிரலியே ரத்தன தேரர் , ஞானசார தேரர் , அக்மீமன தயாரன தேரர், மடில்லே பஞ்சாலோக தேரர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *