அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரருக்கு கொரோனா அறிகுறி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் இரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் தனி வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *