மாலைதீவு பறந்தார் மஹிந்த!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து இன்று பிற்பகல் புறப்பட்ட அவர், மூன்று நாட்கள் மாலைதீவில் தங்கியிருப்பார்.

அவர் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகளையும் சந்திப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *