கொழும்பில் துப்பாக்கிச்சூடு! குடும்பஸ்தர் ஒருவர் காயம்!!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *