Local

ஜனாதிபதி இன்று மாலை 6 மணிக்கு விசேட உரை!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 6 மணிக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
 
நாட்டு மக்களும் சர்வதேச சமூகமும் இவரது உரையை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளது.
 
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமைக்கான காரணத்தை இதன்போது ஜனாதிபதி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading