ஜெனிவாவுக்கு இன்று பறக்கிறார் சிறிதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவுக்குப் பயணமாகின்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *