கொழும்பு மாநகர மேயர் ரோஷியின் கணவர் காலமானார்!

கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனநாயக்கவின் கணவர் அத்துல சேனநாயக்க (64-வயது) இன்று (9) திடீர் நோயால் காலமானார்.
இவர் அண்மைய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கனிஷ்க சேனநாயக்கவின் தந்தையும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஸ்ரலின் சேனநாயக்கவின் மகனுமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *