4 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் மூவர் மடக்கிப்பிடிப்பு!

ட்ரமடோல் (Tramadol) எனப்படும் அப்பிள் வகையைச் சேர்ந்த 4,008  போதை மாத்திரைகளுடன் மூவர் மினுவாஙகொடை நகரில் வைத்து, மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more