இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை: சந்தேகநபர்களைப் பிணையில் விடுவிக்கும் உத்தரவுக்குப் பொலிஸார் ஆட்சேபனை மனு!

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில்,

Read more