Lead News

இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்!

 

✅ 1982
⭐ JR.ஜெயவர்த்தன…..52.92 %
⭐ கொப்பேகடுவ………39.07 %
வாக்குவித்தியாசம்.13.85 %

✅ 1988
⭐ R பிரேமதாச……………50.43 %
⭐ ஸ்ரீமா………………………44.95 %
வாக்குவித்தியாசம்.05.48 %

✅ 1994
⭐ சந்திரிக்கா……………..62.28 %
⭐ ரணில்,……………………35.91 %
வாக்குவித்தியாசம்..26.37 %

✅ 1999
⭐ சந்திரிக்கா…………….. 51.29 %
⭐ ரணில்,…………………….42.71 %
வாக்குவித்தியாசம்…08.58 %

✅ 2005
⭐ மகிந்த ராஜாபாக்ஷ..50.29 %
⭐ ரணில்……………………..48.43 %
வாக்குவித்தியாசம்…..01.86 %

✅ 2010
⭐மகிந்த ராஜாபாக்ஷ…..57.88 %
⭐ ரணில்,………………………40.14 %
வாக்கு வித்தியாசம்…..09.45 %

✅ 2015
⭐மைத்ரீ பால……………….51.28 %
⭐மகிந்த ராஜாபாக்ஷ…..47.58 %
வாக்கு வித்தியாசம்….. 03.7 %

✅ 2019
⭐ கோத்தாபே………………52.25 %
⭐ சஜித்…………………………41.99 %
⭐ அனுர………………………..03.19 %
வாக்கு வித்தியாசம்…..10.26 %

1982 ஆண்டில் இருந்து இறுதியாக நடந்த தேர்தல் வரைக்கும் சராசரியாக 9.5 % மான வாக்கு வித்தியாசங்களால் ஆட்சி மாற்றங்கள் நடந்தேறின,

அதே போன்று இரு பெரும் கட்சிகளும் தங்களது 40 வீதமான வாக்குகளை காப்பாற்றி வந்தன,

ஆனாலும் இன்று மும்முனை போட்டியாக அல்லது நாமுனை போட்டியாக இருப்பது 50+ ஐ எடுப்பதென்பது பெரும் போராட்டமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

💥ரணில் UNP ஐ கையில் எடுத்த பின்னர் வீழ்ச்சி கண்டதை மறுக்க முடியாது , இறுதியாக நடந்த பொதுத்தேர்தலில் ரணில் வேறு எந்த ஆசனமும் எடுக்காதமை அதன் வீழ்ச்சியை அடையாலப்படுத்தியது, இதனாலேயே UNP இன் மறு வடிவமாக சஜித்தின் கட்சி மாறி இருப்பதை 2019 ஆண்டு தேர்தல் வெளிக்காட்டியது,

💥சஜித்தின் வடகிழக்கு வாக்குகளில் சற்று சரிவு ஏபட்டுள்ள நிலமையை புதிதான பெரும்பான்மை வாக்குலால் சரிசெய்வார என்ற கேள்விக்குள்

💥கோட்டாபே.. அரகல சம்பவங்களின் பின் மொட்டுக்கட்சியின் சொந்த வாக்குகலான 40 வீதத்தை யாரல்லாம் அடைந்து கொள்வது என்ற கேல்வியும் முக்கியமானது.

🎖️நாமல் 🎖️அனுர 🎖️ரணில் 🎖️சஜித்
இவர்களுக்குள் மொட்டின் வாக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஒருவரே ஜனாதிபதி என்பது தெட்டத்தெளிவான விடயம்,

அதே கட்சியில் நாமல் போட்டி இருடுவதால் மொத்த வாக்குகளையும் சரித்துவிட முடியாது என்பதும் எதார்த்தம் இந்நிலையில்
ரணில், அனுர சஜித் மூவரும் ஒரு பகுதி வாக்குகளையே மொட்டிடம் இருந்து அபகரிக்கலாம் என்பதும் உண்மை

💥 43 வீதம் எடுத்த சஜித் இக்கட்டான நிலையில் மருத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் வடக்கிழக்கின் வீழ்ச்சியை சரி செய்து மேலதிகமாக 10 வீதம் பெரும்பான்மை வாக்குகளை எடுத்து ஆட்சியை கைப்பற்றுவாரா???

💥3.2 % எடுத்த அனுர மேலதிகமாக 48 % மான வாக்குகளை எடுத்து இலங்கையின் மொத்த வாக்குகளில் 50 வீதமான மக்களின் மனமாற்றத்தை ஒரே தடவயில் ஏப்படுத்தி ஜனாதிபதி ஆகுவாரா? அப்படி ஒரு அதிசயம் நடந்தால் 116 ஆசனங்கள் இல்லாமல் அமைதியான அமர்வுகள் சாத்தியமா???

💥 மிகக்குறைவான வாக்கு வங்கியோடு அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தன்வாசம் வைத்திருக்கும் ரணில் நாட்டை காப்பாற்றி மக்களை கஷ்டத்துக்குள் தள்ளிய ரணில் புதிய சின்னமொன்றை மக்களிடம் விதைத்து ஆட்சியை கைப்பற்றுவாரா ???

💥 ராஜ வம்சமாக போற்றும் பெரும்பான்மை மக்களின் புதல்வன் நாமல் பாரிய குற்றச்சாட்டுக்களை கடந்து மொட்டின் 40 வீதமான சொந்த வாக்குகளை பாதுகாத்து மேலும் 11 வீதத்தை அடைந்து நாட்டை ஆளப்போகிறார ???

மக்களின் மனோ நிலை எப்படி இருக்கப்போகிறது
இதுவரை காலம் 9.5% மாக இருந்த மிதப்பு வாக்குகள் மக்களின் அதிருப்தியின் பின்னர்
இம்முறை 30 % ஆகலாம்.
இந்த மிதப்பு வாக்குகளை யாரால்லாம் பகிர்ந்து கொள்வர் என்பதே போட்டி

இம்முறை மூவறுடைய மொத்த வாக்கு வீதம் 50 % கும் குறைவாக பெற்றால் மாத்திரமே
ஒருவரால் 50 வீதத்துக்கும் அதிகமாக எடுக்கலாம்

இந்த 50 வீதத்தை பெக்கூடிய சாத்தியமுள்ள ஒருவர் யார்? எப்படி?

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading