மும்பை தொழில் அதிபருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்

நடிகை வரலட்சுமிக்கு மும்பை தொழில் அதிபர் நிகோலய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *