10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்தியன் 2 இன்ட்ரோ

இந்தியன் 2 இன்ட்ரோ வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், ராஜமெளலி, கிச்சா சுதீப், அமீர்கான் ஆகியோர் இந்தியன் 2 இன்ட்ரோவை வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

இந்தியன் தாத்தாவான சேனாபதி கம்பேக் கொடுக்கும் பாடலாக இது உருவாகியுள்ளது.

உலகநாயகனை கொண்டாடி தள்ளும் ரசிகர்கள், இந்தியன் 2 இன்ட்ரோவில் அனிருத் இசையை கலாய்த்தும் வருகின்றனர்.

விமர்சனங்களை கடந்து உலகநாயனின் ரசிகர்கள் கொண்டாடும் இன்ட்ரோ தற்போது 10 மில்லியன் பார்வையாளர்ளை கடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *